.
விழுப்புரம் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
96 ஏக்கர் பரப்பளவுள்ள வி.மருதூர் ஏரி தூர்வாரப்படும், விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் நீர் பாசன வசதி செய்யப்படும்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விழுப்புரம் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம்.
கோலியனூர் ஒன்றியம், தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை.
விழுப்புரம் - காட்பாடி இடையே இரு வழி இரயில் பாதை அமைக்கப்படும் என்றார் இளைஞரணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்.
Vote 4 DMK, Vote 4 INDIA