பிரச்சாரத்தின் போது, அய்யனார் நகர் பகுதிக்கு செல்ல நேர்ந்ததில், அங்கு வீடு ஒன்று எரிந்திருந்த நிலைமையில் வசிப்பிடம் இல்லாமல், மக்களின் வாழ்விடத்தில் சுகாதார வசதியற்ற அவலநிலைமையை பார்த்த போது, அவ்விடத்தை சீர்செய்து, சுகாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்து வந்தோம் என்றார்.
ராதிகா சரத்குமார் விருதுநகர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர்.