Breaking News :

Wednesday, April 24
.

விஜய ராஜே சிந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயம்


பாரதீய ஜனதா கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரான விஜய ராஜே சிந்தியா இந்துத்துவா கொள்கை கொண்டவர். தொடக்கக் காலத்தில் இருந்தே உறுப்பினராக இருந்தார்.

குவாலியரின் மன்னர் சிவாஜிராவ் சிந்தியாவை மணம் முடித்தபின் குவாலியரின் ராஜமாதா என்றழைக்கப்பட்டார்.  2001-ம் ஆண்டு காலமானார்.  அவரது 100-வது பிறந்தநாளையொட்டி பெருமை சேர்க்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.