தெலங்கானாவில் இனி வாகனப் பதிவு எண்கள் 'TG' என்றே குறிப்பிடப்படும்.
மாநில அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு.
தெலங்கானாவில் வாகனப் பதிவு எண்களின் மாநிலக் குறியீடான TS என்பது TG என மாற்றம்.
இனி புதிய வாகனங்களில் TG என்றே குறிப்பிடப்படும்.