சமீபத்தில் சிறுவர்கள் வாகனங்களை ஒட்டி அதன் மூலம் விபத்து உள்ளான சில சம்பவங்களும் அரங்கேறியது.
இந்த நிலையில், 18 வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், ஆர்.சியை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1ம் தேதி அமலாக உள்ளது.
மேலும் பிடிபடும் மைனருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பதோடு, 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.