Breaking News :

Sunday, October 13
.

20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்


அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு-சென்னை விரைவு சாலை:
ஸ்ரீபெரும்புதூர்
மொளசூர்
கோவிந்தவாடி
பாணாவரம்
மேல்பாடி
வசந்தபுரம்

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை:
கெங்கராம்பாளையம்(விழுப்புரம்)
கொத்தட்டை(கடலூர்)
ஆக்கூர் பண்டாரவாடை(மயிலாடுதுறை)
விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள்
ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள்
சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள்
மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள்

என மொத்தம் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.