Breaking News :

Sunday, October 13
.

இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


இன்று ரேஷன் கடைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு கடைகள் வழக்கம்போல இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதி குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை ரேஷன் கடைகளில் எவ்வித சிரமமுமின்றி பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.