நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை
அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் உள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 செ.மீ மழை பதிவு. அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என எச்சரிக்கை
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், குளிக்கத் தடை. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் குளிக்கத்தடை நெல்லை களக்காடு தலையணை பகுதியில் குளிக்கத் தடை விதிப்பு; அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்லத் தடை