அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழ்நாட்டின் கடலூர், கரூர் மற்றும் கன்னியாகுமரி மற்றும் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்கள் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் அவர்கள், திருமிகு செ.ஜோதிமணி அவர்கள், திரு.விஜய் வசந்த் மற்றும் திரு.சசிகாந்த் செந்தில் ஆகியோர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்திய பின் அவர்களுக்கு கட்சியின் சின்னத்தில் போட்டியிட பிபார்ம் வழங்கப்பட்டது.
.
.