நம் #INDIA கூட்டணிக்கு பெருகி வரும் ஆதரவை மேலும் வலிமையாக்க, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அத்தை Kanimozhi Karunanidhi அவர்களுக்கு ஆதரவாக “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தூத்துக்குடியில் இன்று பரப்புரை மேற்கொண்டோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாசிச பாஜகவை - அடிமை அதிமுகவை நிராகரிப்போம்.! வளமான இந்தியாவிற்கு #INDIA கூட்டணியை ஆதரிப்போம்.!