திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. மஹுவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.