*மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்*
-திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க.வை நாங்கள் தனியாக தோற்கடிப்போம்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணியில் தான் உள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரை மேற்குவங்கம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி' என ராகுல் காந்தி கூறியிருக்க வேண்டும்.
மம்தா பானர்ஜி எனக்கு நெருக்கமான தலைவர் என ராகுல் காந்தி நேற்று கூறியிருந்த நிலையில், மம்தா அதிரடி.