Breaking News :

Sunday, October 13
.

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை


ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை. 5 விசைப் படகுகளின் வலைகளை வெட்டி சேதம்

 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை. ஒரு விசைப்படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் என மீனவர்கள் கவலை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.