2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கவிஞர், முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு. Kamal Haasan அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.