வணக்கம் சென்னை.
சென்னை வரும் போதெல்லாம் உற்சாகம் அடைகிறேன்
திறமை, பாரம்பரியம், வணிகம் ஆகியவற்றின் மையப்புள்ளியாக சென்னை உள்ளது
மத்திய அரசு திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்வதால் திமுகவுக்கு கவலை-
வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என்பது திமுகவின் வருத்தம்
தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது-
கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், குடிநீர் இணைப்புகள் அனைத்து பணிகள் நடக்கின்றன-
வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு செல்வதால் திமுகவின் ஒரு குடும்பம் வருத்தப்படுகிறது என்றார் பிரதமர் மோடி.