Breaking News :

Friday, July 12
.

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு அபராதம் விதித்தது செபி..!


தேசிய பங்குச்சந்தையின் மேலாண் இயக்குநராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். 

இவர் சந்தைத் தரவுகளை முன்னுரிமையாக ஒரு தரகருக்குத் திறந்துவிட்டதாக கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணன் ரூ.3.14 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என செபி நோட்டீஸ் அனுப்பி இருக்குது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.