செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
ரூ.2,465 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு.