கழகத் தலைவரும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை பல்வேறு சங்கங்கள், முக்கிய அமைப்புகள் மற்றும் பிரமுகர்கள் இன்று (30.03.2024) சேலத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
1. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சேலம் மாவட்டத் தலைவர் திரு. பெரியசாமி
2. துளுவ வேளாளர் சங்கத் தலைவர் திரு. ராஜீ
3. கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் திரு. கண்ணன்
4. ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் திரு. மூர்த்தி
5. பேப்பர் கப் சங்க செயலாளர் திரு. சண்முக சுந்தரம்
6. கிருஷ்ணகிரி அனைத்து முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் திரு. சய்யத் இர்ஃபான் உல்லா
7. தெலுங்கு சங்கத் தலைவர் திரு. மனோகர்
8. சேலம் வெள்ளி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு. உதய குமார்
9. கட்டுமான உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு. மோகன்
10. மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் திரு. ராஜா
11. கள்ளக்குறிச்சி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. சுப்பராயலு
12. மர, ஓடு வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. சீனிவாசன்
13. சேலம் நெடுஞ்சாலை சங்கம்
14. மாநில லாரி உரிமையாளர் சங்கம்
15. ஜவுளி சங்கம், சேலம்
16. ரோட்டரி கிளப்
17. நுகர்வோர் பொருட்கள் விநியோக சங்கம்
18. நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம்
19. சின்ன சேலம் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கம்
20. சேலம் இரும்பு எஃகு சங்கம்
21. பர்கூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம்
22. சேலம் மாவட்ட பால் உரிமையாளர்கள் சங்கம்
23. சேலம் நகர வர்த்தக சபை
24. சேலம் மாவட்ட ஹோட்டல் சங்கம்
25. சேலம் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்
26. கிருஷ்ணகிரி மாவட்ட “அன்பு செய்வோம்” அறக்கட்டளையின் தலைவர் திருமதி செ.கௌரி.