கடந்த 10 நாட்களாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நெரிசலை குறைக்கும் வகையில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதியம், நடை திறக்கும் நேரம் 4 மணியிலிருந்து 3 மணியாக மாற்றப்பட்டது.
இதன் மூலம் ஒரு நாளில் 18 மணி நேரம் தரிசனம் செய்ய முடியும்.