குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ரகுபதி, தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்பு.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு.