திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள்.
நமது டிவி, நமது ரிமோட்; அது இங்குதான் இருக்கும்; எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம் என்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.