நாடு முழுவதும் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள் வெளியீடு.
உத்தரபிரதேசத்தில் 2 மக்களவை தொகுதி இடைதேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி.
பஞ்சாபில் ஒரு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை வீழ்த்தியது சிரோன்மணி அகாலி தளம்.
திரிபுராவில் 4 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் - 1, பாஜக - 3ல் வெற்றி.
டெல்லியில் ஆம் ஆத்மி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியில் வெற்றி.