Breaking News :

Saturday, January 18
.

சென்னை, குமரி உள்பட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை


சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.