நெல்லை பொதுக்கூட்டத்தில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்தார் ராகுல் காந்தி.
இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் திரு ராகுல் காந்தி பங்கேற்றனர்.
தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டிருக்கிற உறவு அரசியல் உறவல்ல. அதுவொரு குடும்ப உறவு; அவர்களை நான் ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற உறவு!