விருதுநகர் பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை பொதுமக்களிடம் உற்சாகத்தோடு மேற்கொண்டார்.
விழித்துக் கொண்டது விருதுநகர் பாராளுமன்றம்!
செழிக்க போகும் மக்களின் வாழ்வாதாரம்!
மீண்டும் மோடி! வேண்டும் மோடி என்றார் ராதிகா சரத்குமார்
விருதுநகர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர்.
#BJP #Annamalai #Modi #2024Elections #BJP4Virudhunagar #Virudhunagar