Breaking News :

Sunday, October 13
.

கிறிஸ்தவன் என்பதில் பெருமை: உதயநிதி


சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் பிராட்வே Don Bosco பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 2200 பேருக்கு புத்தாடை -  அரிசி - மளிகைப் பொருட்கள் - கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

 

மேலும், அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை போற்றுவோம் என பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தோம். மேலும், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழகம் என்றும் அவர் சிறப்புரையாற்றினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.