Breaking News :

Wednesday, December 04
.

பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்


பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு - http://tnstc.in- போக்குவரத்து கழகம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.