வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு சிஇஓ நியமனம்.
நில நிர்வாக ஆணையரகத்தில் இணை ஆணையராக இருந்த ஜெ.பார்த்திபனை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.