Breaking News :

Thursday, September 12
.

பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு


பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது

 

பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

 

663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.