ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைக் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,
பாஜகவை பொறுத்தவரையில் 7 பேருமே குற்றவாளிகள் தான். காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது.
சிறையில் இருந்து வெளிவந்தவரை கொண்டாடுவது, வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல என கூறினார்.