நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வரும் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
நாற்பது தொகுதிகளின் நிர்வாகிகளையும் சட்டமன்றத் தொகுதிவாரியாகச் சந்தித்துப் பேசும் பெரும்பணியை நிறைவு செய்யும் அக்குழுவின் பணி சிறக்க வாழ்த்தினார்.