2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர்.D. Ravi Kumar அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமலஹாசன் அவர்களை கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
.
.