மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தயாநிதிமாறனை ஆதரித்து, புரசைவாக்கம் தானா தெருவில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
பேரிடரின் போது எட்டிக்கூட பார்க்காமல், தேர்தல் ஆதாயத்துக்காக விழுந்தடித்து தமிழ்நாடு வருகின்ற பாசிஸ்ட்டுகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று திரளாக கூடிநின்ற துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் உரையாற்றினோம்.
மத்திய சென்னையில் உதிக்கட்டும் உதயசூரியன்.!