சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என அழைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 30ம் தேதி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்