எத்தனை முறை வந்தாலும், தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் பாசிசக் கூட்டம் விரட்டியடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், மேட்டுப்பாளையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடத்தில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் A Raja அவர்களை ஆதரித்து இன்று வாக்கு சேகரித்தோம்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் குரலும் – சமூகநீதியின் குரலும் ஒருசேர நாடாளுமன்றத்தில் ஒலிக்க ”உதயசூரியன்" சின்னத்திற்கு வாக்களிப்போம் என உரையாற்றினோம்.