மிகக்கொடூரமான 10 மிருகங்கள் இவைகளை பார்க்க நேர்ந்தால் தள்ளியிருப்பது நல்லது..
மனிதர்களை அதிகம் கொல்லும் மிருகங்களை வரிசைப்படுத்தியுளேன், முதலிடத்தில் இருப்பது நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இறுதிவரை படியுங்கள்...
10. யானைகள்: ஒரு வருடத்திற்கு 500 இறப்புகள்:
யானைகள் வருடத்திற்கு பல மனித இறப்புக்களுக்கு காரணமாக உள்ளன - 2005ல் தேசிய புவியியல் கட்டுரை ஒன்றில் யானை தாக்குதல்களில் 500 பேர் ஒரு வருடத்தில் கொல்லப்படுகின்றனர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். .
மேலும் யானைகள் மனிதர்களாலே அதிகம் கொல்லப்பட்டிருக்கின்றன ஒன்றாகும்.
9. நீர்யானைகள்: ஒரு வருடத்திற்கு 500 மரணங்கள்:
நீண்ட காலமாக, ஆப்பிரிக்காவில் மிக ஆபத்தான விலங்கு என ஹிப்போஸ்கள் கருதப்படுகிறது .
மனிதர்களை நோக்கி பயமுறுத்துவதிலும் பட குகளை தாக்கியும் மனிதர்களை உயிர் இலக்கச்செய்க்கிறது.
8. முதலைகள்: ஒரு வருடதிற்கு 1,000 இறப்புகள் :
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கருத்துப்படி , ஆப்பிரிக்காவில் அதிக மனித மரணங்களுக்குபொறுப்பேற்றிருக்கும் மிகப்பெரிய மிருகம் முதலையாகும்.
ஆனால் முதலைகளால் ஏற்படும் இறப்புக்களை அவ்வளவு சரியாக கணக்கெடுப்பது கடினமாகும்.
7. டப்வார்ம்ஸ் : ஒரு வருடத்திற்கு 700 மரணங்கள்:
ஒட்டுண்ணிகள் மூலம், சிஸ்டிகெரோசிஸ் என்று அழைக்கப்படும் தொற்றுநோய்க்காக ஒரு வருடத்திற்கு 700 நபர்களை மரணிக்க வைக்கிறது .
6. அஸ்கார்ஸ் ரோல்வாம்ஸ்: ஒரு வருடத்திற்கு 4,500 இறப்புகள் ஒரு வருடம்.
அஸ்காரியாசிஸ் என்றழைக்கப்படும் தொற்று அதிக மரதணத்திற்கு வழிவகுக்கிறது,இது 2013 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வின் படி ஒரு வருடத்திற்கு 4,500 பேர் கொல்லப்படுவதாக தெரிகிறது.
மேலும் இது பெரியவர்களுக்கு விட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
5. நன்னீர் நத்தைகள்: ஒரு வருடத்திற்கு 20,000+ இறப்புகள்:
நன்னீர் ஒட்டுண்ணி புழுக்களால் ஸ்கிஸ்டோசோமியாசிஸ் நோய் ஏற்படுகிறது, இதனால் வலுவான அடிவயிற்று வலி மற்றும் மலடி அல்லது சிறுநீரில் இரத்தத்தை பாதிக்கக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மில்லியன் கணக்கான மக்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர், WHO மதிப்பீதின்படி 20,000 முதல் 200,000 வரை மக்கள் இந்த நோயினால் இறந்திருக்கக்ககூடும் என்று கணித்துள்ளது .
4. நாய்கள்: ஒரு வருடத்திற்கு 35,000 இறப்புகள் :
நாய்கள் - குறிப்பாக ராபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாய்கள் மிக கொடுமையான உயிரிழப்புக்களை ஏற்படுத்துகிறது.
சுமார் 35,000 இறப்புகளுக்கு ராபீஸ் காரணமாக இருக்கலாம்,என்றும் 99 சதவிகிதம் அந்த நோயாளிகளுக்கு நாய்களால் ரேபீஸ் ஏற்படுவதாகவும் WHO கூறுகிறது.
3. பாம்புகள்:
ஒரு வருடத்திற்கு 100,000 இறப்புக்கள்:
2015ல் ஒரு வருடத்திற்குல் பாம்பினால் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
2. மனிதர்கள்: ஒரு வருடத்திற்கு 437,000 மரணங்கள்:
மருந்துகள் மற்றும் குற்றங்களின் ஐக்கிய நாடுகளின் அலுவலகம் படி , 2012 இல் சுமார் 437,000 கொலைகள் மனிதர்களால் நடத்தப்பட்டிருக்கிறது
1. கொசுக்கள்: ஒரு வருடத்திற்கு 750,000 மரணங்கள்:
கொசுக்கள் என்னதான் பட்டுனு அடித்தால் பொட்டுனு போனாலும் விலங்குகளிலே அதிக மரணத்தை ஏற்படுத்துவதில் கொசுதான் முதலிடத்தில் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி மலேரியா நோயாளிகள் 2000 மற்றும் 2015 க்கு இடையில் 37 விழுக்காடு குறைந்துவிட்டன.
டெங்கு காய்ச்சல்,மற்றும் இன்னொரு கொசு நோய் காரணமாக, சில ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக குழந்தைகளின் இறப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது.