நபிகள் நாயகம் குறித்த கருத்துக்கு நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம் !
நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார் , உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான் - உச்ச நீதிமன்றம்
டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
"நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா?" - உச்சநீதிமன்றம்.
ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்றால், நீங்கள் இதுபோல் எது வேண்டுமானாலும் சொல்வதற்கு லைசன்ஸ் இல்லை , நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு - நுபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து