சமூகநீதி- சமத்துவம் எனும் கோட்பாட்டில் கழகத்தின் கொள்கை கூட்டணியாகத் திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் ரவிக்குமார் அவர்களுக்கு ஆதரவாக பானை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு விழுப்புரம் நகரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப்பட்ட - சிறுபான்மையின மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்ற பாசிஸ்ட்டுக்களையும் அவர்களுக்கு துணை நிற்கும் துரோகிகளையும் தேர்தல் களத்தில் வீழ்திடுவோம். சமூக நீதி எனும் சமநீதி இந்தியா முழுவதும் பரவட்டும்.