Breaking News :

Sunday, February 25
.

10 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும்- அமைச்சர் பொன்முடி


தமிழ்மொழி சுருக்கெழுத்து தேர்வில் ஒலி வெளியிட்டதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படத்து. இதில் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர்.

கடந்த ‘பிப்ரவரி 1 முதல் 12-ந்தேதி வரை நடந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் ஆப்சென்ட் ஆக்கப்பட்டுள்ளனர் என  பல்கலைக்கழகம் அறிவித்தது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து ‘தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்படும்’ என்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.