சிதம்பரத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காரில் பறக்கும் படை சோதனை.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் காரில் சிதம்பரம் புறவழிச் சாலை வழியாக சென்றார்.
அப்போது மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.
அமைச்சரின் காரை நிறுத்தி காரின் முன்புறம் பின்புறம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.