மதுரை கலைஞர் நூலகத்தில்
புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றுபடிக்க கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன!
1) தனிநபருக்கு உறுப்பினர் கட்டணம் ரூ250 + ஆண்டுச்சந்தா
ரூ100ஆக ரூ350. இதற்கு 4 புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம்!
2) மாணவ, மாணவியருக்கு உறுப்பினர் கட்டணம்
ஆண்டு ரூ150+ஆண்டு சந்தா ரூ75=ஆக 225. இவர்கள் 5 புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம்.
3) குடும்ப நபர்கள் பெற்றோர் 2 பேர், 2 குழந்தைகளுக்கு
உறுப்பினர் கட்டணம்
ரூ500+ஆண்டு சந்தா ரூ200=ஆக மொத்தம் ரூ700. இவர்கள் 5 புத்தகங்கள் எடுத்து செல்லலாம்.
4) மூத்த குடிமக்கள் - 60 வயதுக்கு மேல்
உறுப்பினர் கட்டணம்
ரூ100+ஆண்டுசந்தா ரூ50=ஆக ரூ150 மட்டும்.
4 புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம்.
வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்!
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் இதை நடைமுறைக்கு கொண்டுவரலாம். வேலை நடந்து வருவதாகக் கூறுகிறார்கள். வேகமாக நடந்தால் நல்லது.