மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 16 துறைரீதியான மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. தகுதியான மருத்துவர்கள் நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 13ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
.
.