Breaking News :

Tuesday, June 25
.

குற்றால அருவிகளில் குளிக்க ஒரு வார காலம் தடை!


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பு.

தடை நீக்கப்பட்ட நிலையில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்.

கடந்த 17ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் தடை விதிக்கப்பட்டது.

மெயின் அருவியில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் குளிப்பதற்கு தடை நீட்டிப்பு.

குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் குளிக்க தடை.   

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.