குஷ்பூவின் மாமியார் அதாங்க... டைரக்டர் சுந்தர்.சி யின் தாயார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை .. இவர் ஒரு ராம பக்தை .
அவருடைய சமீபத்திய ஆசை பிரதமர் மோடியை சந்தித்து ராமர் கோயில் கட்டியதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது தான்.
மருமகள் பிஜேபியில் பொறுப் பில் (!) இருப்பதால் தன்னுடைய
ஆசையை நிறைவேற்ற அவரிடம் சொல்ல குஷ்பூவும் அனுமதி பெற்றார்.
இதன்படி சென்னை நேரு ஸ்டேடியத்தில்
நடைபெற்ற கேலோ இந்தியா
விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வந்த மோடியை சந்தித்தார் குஷ்பூவின் மாமியார்.
92 வயதான தெய்வானையை சந்தித்த மோடி அவரை வணங்கி ஆசி பெற்றார். பதிலுக்கு தெய்வானை அம்மாள் தங்கள் குல தெய்வத்தின் குங்கும பிரசாதத்தை மோடியின் நெற்றியில் இட்டு வாழ்த்தி நன்றி சொல்லி இருக்கிறா