சென்னை கோயேம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் 1 கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்கு விலை உயர்வு நீடிக்கும்.
கடந்த வாரம் கிலோ ரூ20க்கு விற்ற கத்தரி ரூ.50க்கும், ரூ.15க்கும் விற்ற வெண்டை ரூ.50க்கும் விற்பனையாகிறது.