திமுகவில் அதிருப்தியில் இருந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா அண்மையில் பாஜகவில் இணைந்தார்,
இந்நிலையில், எதிர்பார்த்தபடியே சூர்யா சிவாவுக்கு புதிய பதவி வழங்கி கெளரவித்துள்ளது பாஜக.
அந்த கட்சியின் ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக சூர்யா சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.