Breaking News :

Sunday, October 13
.

கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் கட்சி அதிமுக - இபிஎஸ்


10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை வேடிக்கை பார்த்து வந்த கட்சி பாஜக

 

மீனவ சமுதாயத்தை சேர்ந்த 3 வேட்பாளர்களை களத்தில் நிறுத்திய கட்சி அதிமுக

 

திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரவில்லை

 

மீனவர்களின் வாக்கை பெற பாஜக, கச்சத்தீவு குறித்து பேசி வருகிறது என்றார்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.