தமிழ்நாட்டிற்குச் சில ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதிகள் வருகிறார்கள்! பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனிற்கு மட்டும் வருவார்.
வெள்ளம் வந்தால் வர மாட்டார், நிதி கேட்டால் கொடுக்க மாட்டார், சிறப்புத் திட்டம் கேட்டால் செய்ய மாட்டார்.
இப்படி, மக்களை ஏமாற்றி – தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்து பார்ட்-டைம் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்!
தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்!
ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்!
மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
#Vote4DMK #Vote4INDIA #ஸ்டாலின்குரல்