காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் பிரதமர்.
காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையையும் பிரதமர் திறந்து வைத்தார்.