கூகுள் நிறுவனக்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என சி.இ.ஓ.சுந்தர் பிச்சை, அனைத்து பணியாளர்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளார்
இந்த ஆண்டின் முதல் 10 நாளில் மட்டும் கூகுள், ஆல்பபெட் நிறுவனத்தில் இருந்து சுமார் 1,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்